Map Graph

சிட்டகாங் பல்கலைக்கழகம்

பங்களாதேஷ் பல்கலைக்கழகம்

சிட்டகாங் பல்கலைக்கழகம், வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரத்துக்கு அருகில் உள்ளது. இங்கு 23000 மாணவர்கள் படிக்கின்றனர். வங்காளதேசத்தில் பெரும்பரப்பில் அமைந்துள்ள பல்கலைக்கழங்களில் இதுவும் ஒன்று. இங்கு 750 ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர்.

Read article