Map Graph

சிட்லப்பாக்கம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

சிட்லப்பாக்கம் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம் வட்டத்தில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது சென்னை பெருநகரத்தை ஒட்டி வடக்குப் புறம் சுமார் 10 கி.மீ.ட்டரில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ளது. இது திருவள்ளூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் அலுவலகப் பணியாளர்களாக உள்ளனர்.

Read article
படிமம்:Chitlapakkam-lake-chennai-7-r.jpgபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Commons-logo-2.svg