சித்தார்த்நகர்
சித்தார்த்நகர் (Siddharthnagar), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நகரத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள சித்தார்த் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 270.8 கிலோ மீட்டர் தொலைவிலும்; கோரக்பூருக்கு வடமேற்கே 98.1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
Read article