சித்தூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்சித்தூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சித்தூர் நகரில் உள்ளது. 15,359 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 4,170,468 மக்கள் வாழ்கிறார்கள். இதன் வடமேற்கில் அனந்தபூர் மாவட்டமும் வடக்கில் கடப்பா மாவட்டமும் வடகிழக்கில் நெல்லூர் மாவட்டமும் தெற்கில் தமிழ்நாடு மாநிலமும் மேற்கில் கர்நாடக மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
Read article
Nearby Places

சாலிகுண்டம்