Map Graph

சிந்தாதிரிப்பேட்டை

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சிந்தாதிரிப்பேட்டை சென்னையின் மையப்பகுதியாகும். இந்தப் பகுதியில் சொற்பமான அளவில் நெசவாளர்கள் வசித்து வந்தனர். தறி கொண்டு நெசவு தொழில் செய்து வந்த இப்பகுதி சின்ன தறிப்பேட்டை என்று அழைக்கப்பட்டு வந்தது. அதுவே பேச்சு வழக்கில் மறுவி சிந்தாதிரிப்பேட்டை ஆகிவிட்டது.

Read article
படிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Page_085_Life_in_India_or_Madras,_the_Neilgherries,_and_Calcutta.pngபடிமம்:Page_122_Life_in_India_or_Madras,_the_Neilgherries,_and_Calcutta.png