சின்மய விசுவவித்யாபீடம்
சின்மய விசுவவித்யாபீடம் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 'புதிது' பிரிவில் உள்ள ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். சின்மய மிசனின் நிறுவனர் சுவாமி சின்மயானந்தாவின் நூற்றாண்டு விழாவான 2016ஆம் ஆண்டு சின்மய விசுவவித்யாபீடம் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத் தலைமையகம் கேரளாவின், எர்ணாகுளம் மாவட்டம் ஆதி சங்கரர் இல்லம் அமைந்துள்ள வெளியாநாட்டில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places
காக்கூர்
கேரளத்தின், எர்ணாகுளம் மாவட்ட சிற்றூர்