Map Graph

சிம்மோனி காட்டுயிர் உய்விடம்

கேரள வனவிலங்கு சரணாலயம்

சிம்மோனி காட்டுயிர் உய்விடம் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்தின், சாலகுடி வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி ஆகும்.

Read article