சியாங் ராய், தாய்லாந்து
சியாங் ராய் (தாய்: เมืองเชียงราย, தாய்லாந்து நாட்டின் வடகோடியில் உள்ள சியாங் ராய் மாகாணாத்தின் தலைநகரமும், முயியாங் சியாங் ராய் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். இந்நகரத்தை மன்னர் மங்ராய் கிபி 1262ல் நிறுவினார். உலகில் அதிக அளவில் அபின் உற்பத்தியாகும் தங்க முக்கோணத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாகும்.
Read article
Nearby Places

சியாங் ராய் மாகாணம்