Map Graph

சிர்மூர் இராச்சியம்

சிர்மூர் (Sirmur) இந்தியத் துணைக்கண்டத்தில், ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவின் தலைவரான கரம் பிரகாஷ் என்பவரால் 1616ல் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய அமைவிடம், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிர்மௌர் மாவட்டம் ஆகும். சிர்மூர் இராச்சியத்தை ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவினர் ஆண்டனர்.

Read article
படிமம்:Sirmur_State_CoA.pngபடிமம்:Punjab-Districts_1911.pngபடிமம்:Indian_-_Portrait_of_Kirat_Prakash_of_Sirmur_-_Walters_W898.jpgபடிமம்:The_Fort_of_Nahan,_c.1850.jpgபடிமம்:NahanStamp1800s.jpg