சிற்றூர், தாத்தமங்கலம்
இந்தியாவின் கேரளாவிலுள்ள ஒரு கிராமம்சிற்றூர் (ஆங்கிலம்:Chittur) என்பது தென்னிந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சிற்றூர் தாலுகாவின் தலைமையகமும் ஆகும். இது பாலக்காட்டிலிருந்து தென்கிழக்கில் 13 கி.மீ தூரத்தில் கண்ணாடிப்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, இது கேரளாவின் இரண்டாவது மிக நீளமான நதியான பாரதப்புழாவின் முக்கிய கிளை நதியாகும். இது ஒரு காலத்தில் முந்தைய கொச்சின் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
Read article