Map Graph

சிவாஜி பல்கலைக்கழகம்

சிவாஜி பல்கலைக்கழகம் என்பது மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் அமைந்துள்ளது. இது மராட்டியப் பேரசரான சிவாஜியின் நினைவாக அமைக்கப்பட்டது. இது கோலாப்பூர், சாங்க்லி, சாத்தாரா மாவட்டங்களில் உள்ள 279 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது.

Read article