Map Graph

சுசீந்திரம் தொடருந்து நிலையம்

சுசீந்திரம் தொடருந்து நிலையம் ஆனது இந்தியாவின் தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பேரூராட்சியில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது திருவனந்தபுரம் - நாகர்கோவில் - கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரு நடைமேடை உள்ளது. தென்னக இரயில்வே மண்டலத்தின், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படும் இந்நிலையத்தில் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் நின்று செல்கின்றது.

Read article