சுல்தான் இசுமாயில் மின் நிலையம்
சுல்தான் இசுமாயில் மின்நிலையம் என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின், டுங்குன் மாவட்டத்தில், பாக்கா (Paka) நகரத்தில் அமைந்துள்ள ஒரு மின் நிலையம் ஆகும். மாநிலத் தலைநகரான கோலா திராங்கானுவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது.
Read article