Map Graph

சுவாத் மாவட்டம்

சுவத் (Swat), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மலைகள் சூழ்ந்த, சுவத் ஆற்றுச் சமவெளியில் அமைந்த மாவட்டமாகும். இதன் தலைமையிட நகரம் சையது செரீப் ஆகும். ஆனால் பெரிய நகரமாக மிங்கோரா விளங்குகிறது.சுவத் மாவட்டத்தைக் கிழக்கின் சுவிட்சர்லாந்து என்பர்.சுவத் மாவட்டத்தில் பஷ்தூன் பழங்குடி மக்கள், குஜ்ஜர் எனும் கால்நடை மேய்க்கும் மக்கள் மற்றும் கோகிஸ்தானி இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். பஷ்தூன் மொழி, கோஜ்ரி, தோர்வாலி மற்றும் கலாமி மொழிகள் இப்பகுதிகளில் அதிகம் பேசப்படுகிறது.

Read article
படிமம்:Swat_map.gifபடிமம்:Pakistan_-_Khyber_Pakhtunkhwa_-_Swat.svgபடிமம்:Rigvedic_geography.jpgபடிமம்:Mankial_swat_valley_00.JPGபடிமம்:Statue_of_a_Buddha_seated_on_a_lotus_throne_in_Swat_Valley.jpgபடிமம்:Amlukdara_stupa_close.JPGபடிமம்:Buddhist-heritage_swatvalley_x002.JPGபடிமம்:General_View_of_Shingardar_Stupa_-_From_Eastern_Side.JPGபடிமம்:Saidu_Sharif_hospital-002.JPGபடிமம்:Commons-logo-2.svg