சுவிட்சர்லாந்து
ஐரோப்பிய நாடுசுவிட்சர்லாந்து (Switzerland) அதிகாரப்பூர்வமாக சுவிசுக் கூட்டமைப்பு என்பது மேற்கு, மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும். சுவிட்சர்லாந்தானது மண்டலங்கள் என அழைக்கப்படும் 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும். கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பேர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இதன் இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன.
Read article