Map Graph

சூமௌகெடிமா மாவட்டம்

நாகாலாந்தில் உள்ள மாவட்டம்

சூமௌகெடிமா மாவட்டம் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் 15-வது மாவட்டமாக 18 டிசம்பர் 2021 அன்று நிற்வப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சுமுக்கேதிமா நகரம் ஆகும். இம்மாவட்டம் திமாப்பூர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு சூமௌகெடிமா மாவட்டம் மற்றும் நியூலாந்து மாவட்டம் நிறுவப்பட்டது.

Read article