Map Graph

செங்கல்பட்டு

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

செங்கல்பட்டு (Chengalpattu) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். இதுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதியாகும். 2019-ஆம் ஆண்டு சூலை மாதம் 18-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

Read article
படிமம்:Chengalpat_lake.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Chengalpattu_Junction.jpgபடிமம்:Kolavai_lake.jpegபடிமம்:Commons-logo-2.svg