செம்போல் மாவட்டம்
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டம்செம்போல் மாவட்டம் அல்லது ஜெம்போல் மாவட்டம் என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். நெகிரி செம்பிலான் மாநிலத்திலேயே பெரிய மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடகிழக்கில் பகாங்; கிழக்கில் ஜொகூர் மாநிலங்கள் உள்ளன.
Read article