ஜாங்சங் சிகரம்
மலைஜொங்சாங் சிகரம் என்பது இமயமலையின் ஜனக்காக் பகுதியில் உள்ள ஒரு சிகரம் ஆகும். இந்த சிகரம் 7,462 மீட்டர் உயரமுடன் உலகிலேயே 57 வது உயரமான சிகரமாக உள்ளது. ஆனால், இதன் தெற்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சஞ்சங்கா மலை உலகின் மூன்றாவது பெரிய சிகரமாக உள்ளது. ஜாங்சங் சிகரமானது இந்தியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகளின் எல்லையின் முத்தரப்பு சந்திப்பில் உள்ளது.
Read article