Map Graph

ஜெய்சால்மர் விமான நிலையம்

விமான நிலையம் இந்தியா

ஜெய்சால்மர் விமான நிலையம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர், இந்தி: जैसलमेर,, (சிந்தி:جيسلمير) நகரில் அமைந்துள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இவ்விமான நிலையம் பயன்படுத்தப்படவில்லை. இவ்விமான நிலையம் 9.000 அடிகள் நீளமுள்ள ஓடு பாதையைக் கொண்டுள்ளது.

Read article