Map Graph

ஜெய்பூர் இராச்சியம்

ஜெய்பூர் இராச்சியம் 1128ல் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியா ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜெய்பூர் இராச்சியத்தை ஆம்பர் இராச்சியம், தூந்தர் இராச்சியம் மற்றும் கச்வாகா இராச்சியம் என்றும் அழைப்பர்.

Read article
படிமம்:Drapeau_Jaipur.pngபடிமம்:Jaipur_State_CoA_-_colourised.svgபடிமம்:Jaipur-Bharatpur_map.jpgபடிமம்:Jaipur_03-2016_19_City_Palace_complex.jpgபடிமம்:Interview1878max.jpgபடிமம்:Man_Singh_II_and_Gayatri_Devi.jpgபடிமம்:Commons-logo-2.svg