Map Graph

டிராக்டபிள் நடவடிக்கை

டிராக்டபிள் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் போது பிரான்சின் ஃபலேசு நகர்ப் பகுதி அருகே பல ஜெர்மானியப் படைப்பிரிவுகளைச் சுற்றி வளைக்க நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சி.

Read article
படிமம்:3rd_Canadian_Division_vehicles_advancing_during_Operation_Tractable_August_1944.jpg