Map Graph

டுமாஸ் கடற்கரை

குசராத்தின் சூரத் அருகில் உள்ள கடற்கரை

டுமாஸ் கடற்கரை என்பது அரபிக் கடலோரம் உள்ள ஒரு கடற்கரையாகும். இது குசராத் மாநிலத்தின் சூரத் நகரத்தின் தென்மேற்கில் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது தென் குசராத்தின் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது. டுமாஸ் கடற்கரையானது, இந்தியாவில் அமானுசிய இடங்களாக கருதப்படும் இடங்களில், 35வது இடத்தை வகிக்கிறது.

Read article
படிமம்:Dumasbeach1.jpg