தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டராம்பட்டு வட்டத்தின் வருவாய் கிராமமும், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியும் ஆகும். தண்டராம்பட்டு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Read article