Map Graph

தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம்

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பாயும் தௌலிகங்கா ஆற்றின் குறுக்கே கட

தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பாயும் தௌலிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை அருகே நிறுவப்பட்ட மின்னுற்பத்தி நிலையம் ஆகும். ரெய்னி கிராமத்தில் தேசிய அனல் மின் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த நீர் மின் நிலையம் நாளொன்றுக்கு 520 மெகா வாட் மின் உற்பத்தி கொண்டது. மேலும் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 2.5 கிலோ கிகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது.

Read article