Map Graph

தளேகாவ் தொடருந்து நிலையம்

தளேகாவ் தொடருந்து நிலையம் மும்பை - புனே ரயில் போக்குவரத்து வழித்தடத்தில் அமைந்துள்ளது. புனேவின் புறநகர் தொடருந்துகள் நிற்கும் முக்கியமான நிலையங்களில் இதுவும் ஒன்று. புனே - தளேகாவொன் தடத்தில் செல்லும் தொடர்வண்டிகளும் இங்கே வந்தடைகின்றன.

Read article