தாக்கா பல்கலைக்கழகம்
தாக்கா பல்கலைக்கழகம் வங்காள தேசத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் ஆகும். பிரித்தானியாவின் இந்திய அரசினால் 1921ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. ஆக்சுபோர்டு/கேம்பிரிச்சு பல்கலைக்கழகங்களின் கல்வித்திட்டங்களை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டது.
Read article