தாராப்பூர், மகாராட்டிரா
மனித குடியேற்றம்தாராப்பூர் (Tarapur) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இவ்வூர் விராருக்கு வடமேற்கில் சுமார் 45 கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை நகரம் ஆகும்.
Read article