தியோகர் சமணர் கோயில்கள்
தியோகர் சமணர் கோயில்கள், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், லலீத்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் எனும் ஊரில் அமைந்த 31 சமணக் கோயில்களின் தொகுப்பாகும். இங்குள்ள கோயில்கள் கிபி 8ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம், இச்சமணக் கோயில்களை பராமரித்து வருகிறது.
Read article