திருக்களம்பூர்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்திருக்களம்பூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி நகருக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கயத்தாறு நகருக்கு அருகிலுள்ள பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்படுவதற்கு முன் திருக்களம்பூர் பகுதியில் மறைந்திருந்ததாகவும், இங்குதான் அவர் ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
Read article
Nearby Places

நெற்குப்பை

சிங்கம்புணரி
டவுன் பஞ்சாயத்து

மு. சூரக்குடி

கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி
இது தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது

வேந்தன்பட்டி ஊராட்சி
இது தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது

வார்பட்டு ஊராட்சி
இது தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது
பிரான்மலை, சிவகங்கை
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
வேந்தன்பட்டி