Map Graph

திருச்சிராப்பள்ளி நகரத் தொடருந்து நிலையம்

திருச்சிராப்பள்ளி நகரத் தொடருந்து நிலையம் ஆனது திருச்சிராப்பள்ளி நகரில் திருச்சி–சென்னை இரயில்வே வழித்தட மார்க்கத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மலைக் கோட்டைக்கு அருகில் உள்ள இந்த தொடருந்து நிலையத்தை, காந்தி மார்க்கெட்டுக்கும், சத்திரம் பேருந்து நிலையத்துக்கும் வரும் பயணிகளும் அரியலூர், விருத்தாசலம், கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை, திருப்பதி மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

Read article