Map Graph

திருப்புட்குழி

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Tirupukuzhi1.jpgபடிமம்:Tirupukuzhi2.jpgபடிமம்:Tirupukuzhi3.jpgபடிமம்:Commons-logo-2.svg