திருப்புல்லாணி
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்திருப்புல்லாணி இது இந்தியா, தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம்,திருப்புல்லாணி உள்வட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இங்குதான் இராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் அமைந்துள்ளது. இவ்வூரின் வழியாக வைகையின் கிளையாறு கடலில் கலக்கிறது. இங்குள்ள பெருமாள் கோயிலில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் நடைபெறும் தேரோட்டம் மிகப்பிரபலம்.
Read article


