Map Graph

திருமங்கலக்குடி

தஞ்சாவூரில் உள்ள ஊராட்சி

திருமங்கலக்குடி , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில், ஆடுதுறையை ஒட்டி இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும். ஆடுதுறையிலிருந்து 2 கி. மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள பிராணவரதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg