திருவனந்தபுரம்
இது கேரள மாநிலத்தின் முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி மற்றும் முதன்மை மாநகரம் ஆகும்.திருவனந்தபுரம் என்பது இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் தலைநகராகும். இந்நகரானது, திருவனந்தபுரம் என்றழைக்கப்படும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்நகரம் மகாத்மா காந்தியால் இந்தியாவின் பசுமை நகரம் என அழைக்கப்பெற்றது. கேரளாவின் பெரிய நகரமும், அதிக நகரம் கொண்ட நகரமும் இதுவே. இந்திய நடுவணரசின் ஆய்வுக்கழகங்களும் கேரள மாநில அரசின் அலுவலங்களும் இங்கே உள்ளன. இந்நகரம் கேரளாவின் சிறந்த நகரமாக அறியப்படுகிறது. மேலும் கேரள மாநில உள்ளாட்சி அமைப்பின்படி சுமார் நூறு (100) வார்டுகளைக் கொண்ட கேரள மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்.
Read article
Nearby Places

அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)

நியமசபா மந்திரம்
கேரள சட்டமன்ற கட்டடம்

திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா
கேரளத்தில் உள்ள உயிரியல் பூங்கா
கேரள மகளிர் ஆணையம்
கேரள மாநிலத்தில் வாழ்கின்ற பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம்
இந்தியாவிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்
பட்டம் (திருவனந்தபுரம்)
திருவனந்தபுரத்தின் புற நகர்பகுதி

சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்