Map Graph

திருவல்லிக்கேணி

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

திருவல்லிக்கேணி (Thiruvallikkeni) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி இது. இங்கு உள்ள பார்த்தசாரதி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி வைணவர்களின் 108 திவ்யதேசங்களில் ஒன்று.

Read article
படிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svgபடிமம்:Page_113_Life_in_India_or_Madras,_the_Neilgherries,_and_Calcutta.png