Map Graph

திருவாழி-திருநகரி கோயில்கள்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவாழி-திருநகரி கோயில்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள் ஆகும். இவ்விரட்டைக் கோயில்கள் 108 திவ்ய தேசங்களில் 34-ஆவது இடத்தில் உள்ளது. இக்கோயில்கள் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.

Read article