து.கிருஷ்ணாபுரம்
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்து. கிருஷ்ணாபுரம் (T.Krishnapuram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் பேரையூர் வட்டத்திலிருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி சதுரகிாி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சதுரகிரி மலை வாழைத்தோப்பு வழியாக செல்ல உசிலம்பட்டியிலிருந்து து. கிருஷ்ணாபுரம் வழியாக தான் செல்ல வேண்டும்.
Read article
Nearby Places

பேரையூர்
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

தே. கல்லுப்பட்டி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

ஆயர்தர்மம் ஊராட்சி
இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.

குப்பல்நத்தம் பொய்கைமலை சமணக் குகைக் கோவில்
சேடபட்டி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி