தும்பாட் தொடருந்து நிலையம்
தும்பாட் தொடருந்து நிலையம் ; சீனம்: 道北火车站) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் தும்பாட் நகரில், தாய்லாந்து நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
Read article



