துரைப்பாக்கம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிதுரைப்பாக்கம் அல்லது ஒக்கியம் தொரைப்பாக்கம், சென்னை இந்தியா ஒரு முக்கிய பகுதியாகும். இது சென்னை எக்ஸ்பிரஸ்வே என அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலை, தற்போது ராஜீவ் காந்தி சாலை, சென்னையில் முதல் ஆறு வழி சாலை என அழைக்கப்படுகிறது. ஒக்கியம் துரைப்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் கிழக்கு கரையோரத்தில் உள்ளது. இது ஒரு இருப்பு வனப்பகுதியாகவும், சென்னைக்குள்ளே எஞ்சியுள்ள சில குறிப்பிடத்தக்க இயற்கை சூழல்களுள் ஒன்றுமாகும். துரைப்பாக்கம் 3 கி.மீ. நீளம், பெருங்குடி வடக்கில் இருந்து தொடங்குகிறது. துரைபாக்கம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.
Read article
Nearby Places

பெருங்குடி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

கலாசேத்திரா
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
தமிழக தலைநகர் சென்னையில் அமைந்துள்ள தமிழ் நூலகம்

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை

கணித அறிவியல் நிறுவனம்

உலக வர்த்தக மையம், சென்னை

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனம், சென்னை