தெய்வசெயல்புரம்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்தெய்வசெயல்புரம் என்ற புறநகர்ப் பகுதியானது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது. இவ்வூரானது, திருவைகுண்டம் பகுதியிலிருந்து 16 கி. மீ. தூரத்திலும், தூத்துக்குடி நகரிலிருந்து 23 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
Read article