தெரியல் சியார்சு
தெரியல் சியார்சு என்பது உருசியாவிற்கும் சியார்சியாவிற்கும் இடையிலான எல்லையில் உள்ள ஒரு நதி பள்ளத்தாக்காகும். இது இன்றைய விளாடிகாவ்காசின் தெற்கே கசுபெக் மலையின் கிழக்கு அடிவாரத்தில் உள்ளது. இந்த பள்ளத்தாக்கு தெரெக் நதியால் சூழப்பட்டுள்ளது. இது சுமார் சுமார் 13 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பள்ளத்தாக்கின் செங்குத்தான கருங்கல் பாறைச் சுவர்கள் சில இடங்களில் 1,800 மீட்டர் உயரம் வரை நீண்டிருக்கும்.
Read article
Nearby Places

கசுபெகி