Map Graph

தெற்காசியப் பல்கலைக்கழகம்

தெற்காசியப் பல்கலைக்கழகம் என்பது தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பிற்கான (SAARC) ஆப்கானித்தான், வங்களாதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாக்கித்தான்,இலங்கை ஆகிய எட்டு உறுப்பு நாடுகளால் நிதியுதவி செய்யப்படும் ஒரு சர்வதேசப் பல்கலைக்கழகமாகும். பல்கலைக்கழகம் 2010 இல் இந்தியாவின் அக்பர் பவனில் உள்ள தற்காலிக வளாகத்தில் மாணவர்களைச் சேர்க்கத் தொடங்கியது. பிப்ரவரி 2023 முதல், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு (IGNOU) அடுத்ததாக தெற்கு டெல்லியில் உள்ள மைதான் கர்ஹியில் உள்ள அதன் நிரந்தர வளாகத்தில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

Read article