Map Graph

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள கர்னாலில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கான முதன்மை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1989 ஆம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழக தரத்தினைப் பெற்றது.

Read article
படிமம்:National_Dairy_Research_Institute_Logo.png