Map Graph

தேஹு ரோடு தொடருந்து நிலையம்

தேஹு ரோடு தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேக்கு உட்பட்ட தொடர்வண்டி நிலையம் ஆகும். இங்கு புனே புறநகர் ரயில்வேயில் இயங்கும் அனைத்து தொடர்வண்டிகளும் நின்று செல்கின்றன. இது மும்பை - புனே ரயில் வழித்தடத்தில் உள்ளது. இந்திய ரயில்வேயின் மத்திய கோட்டத்தினர் இயக்குகின்றனர். இது ஐந்து நடைமேடைகளையும், ஆறு ரயில்பாதைகளையும் கொண்டது.

Read article