தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதி என்பது இந்தியவில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி சித்தார்த்நகர் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.
Read article