தௌலாதர் சிகரம்
இமயமலைச் சங்கிலிப் பகுதிதௌலாதர் சிகரம் என்பது குறைந்த இமயமலைச் சங்கிலிகளின் ஒரு பகுதியாகும். இது இந்திய சமவெளிகளில் இருந்து காங்ரா மற்றும் மண்டிக்கு வடக்கே உயர்கிறது. காங்ரா மாவட்டத்தின் தலைமையகமான தரம்சாலா, காங்ரா பள்ளத்தாக்கின் மேலே அதன் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது சம்பா என்ற இடத்திலிருந்து பிரிக்கிறது.
Read article
Nearby Places
சௌவாரி
இந்தியாவின் இமாச்சல்ப் பிரதேசத்திலுள்ள கிராமம்