Map Graph

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

இந்தியாவில் கோவில்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் என்பது சென்னை நங்கநல்லூரில் அனுமானுக்கு கட்டடபட்டுள்ள ஓர் இந்து கோயிலாகும். முப்பத்தி இரண்டு அடி உயர அனுமானினின் சிலை ஒற்றை கருங்கல்லில் செதுக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி அருகிலுள்ள பஞ்சவாத்திக்கு அடுத்தபடியாக இரண்டாவது உயரமான அனுமான் சிலையாகும்.

Read article
படிமம்:Nanganallur_Hanuman_Temple_2005_12_29.jpgபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:Wikimedia-logo.svg