Map Graph

நங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) கோயில்

சோமேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், நங்கவள்ளி என்னுமிடத்தில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சைவ வைணவ சமயங்களின் ஒற்றுமை சின்னம் எனப் போற்றப்படுகிறது.‌ இக்கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மரும் புகழ்பெற்றவராக உள்ளதால் நங்கவள்ளி சோமேஸ்வரர் - லட்சுமி நரசிம்மர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.

Read article