Map Graph

நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்

நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம், தமிழ்நாட்டின் திருப்பூர் நகரத்திற்கு வடகிழக்கே 7.5 கிலோ மீட்டர் தொலைவில் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.குளிர்காலத்தில் நஞ்சராயன்குளத்திற்கு 181 வகையான உள்நாட்டு & வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருகிறது.

Read article